ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே மது விற்பனை செய்த உணவகத்திற்கு சீல்!!!
10/03/2023
0
மொடக்குறிச்சி அருகே புதூர் பகுதியில் இயங்கி வரும் அ ரி முகம் நாட்டுக்கோழி விருந்து என்ற உணவகத்தில் நேற்று சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பெயரில் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வின் மேற்கொண்டனர் அப்போது உணவகத்தில் சட்ட விரோதமான மதிப்பிற்பனை நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது அதை தொடர்ந்து சோதனை செய்ததில் 18 மது பாட்டில்கள் ரூபாய் 1000 பணம் பறிமுதல் செய்தனர் உணவகத்தை பூட்டி சீல் வைத்தனர்.
