குமரி கிழக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் நடைபெற்ற கவிதை ஒப்பித்தல் மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மேயர் ரெ. மகேஷ் ஆகியோர் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள் .
குமரி மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான கவிதை ஒப்பித்தல் போட்டி மற்றும் கலைஞரின் திரைப்படக் கதை வசனம் ஒப்பித்தல் போட்டி நாகர்கோவில் ஜெபமாலை திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது .நிகழ்வுக்கு மாவட்ட கலை இலக்கியப் பேரவை அமைப்பாளர் ஜே ராஜேஷ்குமார் தலைமை வகித்தார் .மாவட்ட துணை அமைப்பாளர் ஹரி கிருஷ்ண பெருமாள் வரவேற்று பேசினார் மாவட்டத் துணைத் தலைவர் சிவதாணுமாவட்டத் துணை அமைப்பாளர்கள் குமாரசாமி ராஜேந்திரன் கிருஷ்ணன் வட்டச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வைத்தார்கள் சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் த மனோ தங்கராஜ் .நாகர்கோவில் மேயர் ரெ. மகேஷ் மாநில கலை இலக்கிய பகுத்தறிவு செயலாளர் தில்லை செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்வில் மாநகரச் செயலாளர் ஆனந்த் மகளிர் அணி மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மாவட்ட பொருளாளர் கேட்சன் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஜோசப் ராஜ் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் என் தாமரை பாரதி பகுதி செயலாளர் ஜவகர் சேக் மீரான் அணி அமைப்பாளர்கள் இளைஞர் அணி அகஸ்தீசன் ,பொறியாளர் அணி ராதாகிருஷ்ணன் விவசாய அணி அருணாசலம் மீனவர் அணி அமைப்பாளர் அனன்யாஸ் மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ் துணை மேயர் மேரி பிரின்சி லதாமாமன்றஉறுப்பினர்கள் மேரிஜெனட் விஜிலா கௌசுகி பேரூர் செயலாளர் முத்து ஐயப்பன் திராவிட கழக மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் மாநில பேச்சாளர் வில்பர்ட் குட்டி மகேஷ் ஆகியோர் உட்பட பலர் நிகழ்வில் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி நிறைவில் மாவட்ட தலைவர் சசிகுமார் நன்றி கூறினார்
நிகழ்வில் வெற்றி பெற்ற மூன்று மாணவ மாணவிகளுக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவில் மேயர் ரெ மகேஷ் ஆகியோர் பரிசுகள் வழங்கிய கௌரவித்தார்கள் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
.jpg)
.jpg)