வழிகாட்டும் குறள் மணி (16).
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனன்றோ ஆன்ற ஒழுக்கு.(திருக்குறள் 148).
பொருள்:
பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று,ஒழுக்கத்தின் உச்சப் பண்பும் ஆகும்.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனன்றோ ஆன்ற ஒழுக்கு.(திருக்குறள் 148).
பொருள்:
பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று,ஒழுக்கத்தின் உச்சப் பண்பும் ஆகும்.