தமிழக முதல்வரை முகாம் அலுவலகத்தில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி!!!
10/09/2023
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று முகாம் அலுவலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்கள் சந்தித்து, சென்னையில் 14.10.2023 அன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருமதி சோனியா காந்தி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ளும் மகளிர் உரிமை மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினார். உடன் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் திருமதி ஏ.எஸ். குமரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஹெலன் டேவிட்சன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் திருமதி விஜயா தாயன்பன், திருமதி நாமக்கல் ராணி ஆகியோர் உள்ளனர்.
