புகழ் பெற்ற ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு மறைந்தார்
தமிழர்களின் தொன்மையை 2000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வணிகத்தில் அவர்கள் செலுத்திய ஆளுமையை ஆதாரங்களுடன் நிரூபித்தவர் ஆய்வாளர் ஒரிசா பாலு.
அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு வயது 60 தான். அவர் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு பேரிழப்பு.
