புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டி மையம் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் இணைந்து நடத்தும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ
மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி. திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து சுமார் 300-க்கும் மாணவ மாணவியர் பங்கேற்பு.

