கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி காவல் நிலையத்தில் கொலை !!!
10/05/2023
0
*கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கில் கடந்த 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த ஈத்தாமொழி செம்பொன்கரை காலனி சார்ந்த துரைபழம் மகன் நாகராஜன் என்பவரை உதவிஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர்.இவர் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் .*
