Sen News Media சார்பாக தேனி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வாழ்த்துக்கள்!!!
10/03/2023
0
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக சிறப்பான முறையில் பணியாற்றிய தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.வி. சஜீவனா, இ.ஆ.ப., அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் நேரடியாக 2022ஆம் ஆண்டுக்கான பசுமை விருதினை வழங்கியதை தொடர்ந்து நமது Sen News Media சார்பாகவும் தேனி ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
.jpg)