சென்னை மாவட்டம்: 194வது வார்டு கவுன்சிலர் விமலா கர்ணா அழைப்பை ஏற்று வந்த தெற்கு வட்டார இணை ஆணையர்!!!
11/28/2023
0
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 194வது வார்டு கவுன்சிலர் விமலா கர்ணா அவரின் அழைப்பின் பேரில் தெற்கு வட்டார இணை ஆணையர்(R.D.C)அவர்கள் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த நிகழ்வில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டி தெற்கு வட்டார இணை ஆணையரிடம் கவுன்சிலர் விமலா கர்ணா மனு அளித்தார். மேலும், இந்த ஆய்வின்போது AE,AC,E.E மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
.jpg)