கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 12 ஆண்டுகளாக அதிமுக பிரமுகர் நடத்தி வந்த ஆவின் பாலகத்தை திமுக கவுன்சிலரின் கணவருக்கு கொடுக்க முயற்சி செய்ததை
கண்டித்து இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம். ஆவின் பாலகத்தை காலி செய்ய சொன்ன டீன் அப்பகுதியில் இருந்து ஓட்டம்.
போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு.
.jpg)
