இருபத்திநான்கு விமானங்கள்
ரத்து...!
நிர்வாகமும்
விமானியும் விமானத்தை இயக்க முடியாத சூழல்!?
திருச்சி செல்லும்
இன்டிகோவின் இருபத்திநான்குவிமானங்கள்
ரத்து. நிர்வாகமும்
விமாணியும் விமானத்தை இயக்க முடியாத காரணத்தினால் திருச்சி
சென்னை வந்து செல்லும்
24 விமானசேவைகளை ரத்து
செய்துள்ளது.
சென்னை உள்நாட்டு விமான நிலையம் இன்டிகோ விமானத்தில் பயணிகளின்
உடமைகளை ஏற்றிச்சென்ற
டிராக்டர் மோதி விபத்து.
விமானம் சேதமடைந்ததால் திருச்சி செல்லும்
இன்டிகோவின் இருபத்திநான்குவிமானங்கள்
ரத்து. நிர்வாகமும்
விமாணியும் விமானத்தை இயக்க முடியாத காரணத்தினால் திருச்சி
சென்னை வந்து செல்லும்
24 விமானசேவைகளை ரத்து
செய்துள்ளது.
22ம் தேதிதான் விமான சேதம் சரிசெய்யப்பட்டு இயக்கமுடிவு செய்துள்ளதாக பயணிகளுக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணத்தை ரத்து செய்த பயணிகளுக்கு கட்டணம் திருப்பி
அளிக்கப்படும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து விமான நிலைய அதிகாரிகள்
இரு தரப்பிலும் விசாரனை
செய்து வருகின்றனர்.
டிராக்டரை ஓட்டி வந்த ஓட்டுநரின் உடல் நிலை குறித்தும் விசாரனை செய்து வரப்படுகிறது.
சிறிய ரக விமானங்களில்
சிறிய சிராய்பு ஏற்பட்டாலும் விமானத்தை இயக்கமுடியாது
திருச்சி விமான நிலையத்தில் விமானங்களின் பழுதை சரி செய்ய போதியவசதிகள்
இல்லை ஆனால்சென்னையில்
எல்லாவசதிகளும்
உள்ளது.
பயணிகள் டிராவல் ஏஜன்சிகள்
இந்த சிரமத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டு மெனவும்
கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மும்பை மற்றும்
டில்லி அதிகாரிகள்
விசாரனை மேற்கொண்டுள்ள நிலையில் இன்டிகோவின் திருச்சி-சென்னை-திருச்சி
என 24 சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது .

