வழிகாட்டும் குறள் மணி (44)
"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்"(திருக்குறள் 466)
பொருள்:
செய்யத் தகாதவற்றை செய்தால் கேடு உண்டாகும். செய்யத் தக்கவற்றைச் செய்யத் தவறினாலும் கேடு உண்டாகும்.