தேனி மாவட்டம்: சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள்!!!
11/22/2023
0
தற்போது கனமழை பெய்து வருவதால் கம்பம் அருகே உள்ள சுற்றுலா தலமான சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களிலிருந்தும் அருவியை பார்வையிடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.அருவியில் குளித்து மகிழ்வதோடு இங்குள்ள ஆன்மீக தலங்களுக்கும் சென்றவாறு காணப்படுகின்றனர்.
