இன்று பிற்பகல்ஒன்று முப்பது முதல்
இரவு
9.30 மணிவரை
டி 4
காமராஜர்
உள்நாட்டு முனையத்தில் இருந்து
எட்டு விமானங்கள்
கோவை
ஹைதராபாத்
மும்பை
டில்லிக்கு
புறப்படுகின்றன.
புறப்பாடு பகுதியில்
மருந்தகம்
உணவகம்
குடிநீர் வசதி
செய்யப்பட வில்லை
இதன்காரணமாக
பயணிகள் சிரமம்
