சென்னை: சென்னை புறநகர் மாவட்ட பகுதியில் இரண்டு பகுதிகளில் மழை வெள்ளம்: பாதிக்கப்பட்ட 2000ற்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்! புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி கந்தன் வழங்கினார்!
12/27/2023
0
சென்னை புறநகர் மாவட்டம் பெருங்குடி பர்மா காலனி மற்றும் மாருதி தெரு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2000க்கும் மேற்பட்ட மக்களுக்கு 182 வது வார்டு உறுப்பினர் கே பி கே சதீஷ்குமார் ஏற்பாடு செய்திருந்த ஐந்து கிலோ அரிசி, போர்வை, உள்ளிட்ட 17 தொகுப்புகள் அடங்கிய நிவாரண பொருட்களை சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி கந்தன் வழங்கினார்.
