படுகர் இன மக்களின் முக்கிய பண்டிகையான ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் வரும்
டிசம்பர் 27ம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர்
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 27ஆம் தேதி பொது விடுமுறை என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதற்கு பதிலாக வரும் ஜனவரி மாதம் 6ம் தேதியை பணி நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா IAS அவர்கள் உத்தரவு.
