தேமுதிகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் வருகை தந்தார். சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு விஜயகாந்த் வருகை தந்தார்.
கூட்டம் நடக்கும் இடத்தில இருந்து ரோலிங் சேரில்,மாஸ்க் அணிந்தபடி அவர் கூட்டத்திற்கு வந்தார்.
தேமுதிகவின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு. விஜயகாந்த் தலைமையில் இன்று நடந்த பொதுக்க்குழு கூட்டத்தில் அறிவிப்பு.

