உருவத்தை வைத்து குறைத்து மதிப்பிட வேண்டாம்.!

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி(65).


உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு


அச்சுஆணி அன்னார் உடைத்து.(திருக்குறள் 667).


விளக்கம்:

வலிமை வாய்ந்த மிகப்பெரிய சக்கரங்களைக் கொண்ட தேர்க்கு மிகச் சிறிய அச்சாணியின் பணி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அது போன்றோர் உலகில் நிறைய உள்ளனர்.எனவே, ஒருவருடைய சிறிய உருவத்தினைக் கண்டு இகழ்ந்து பேசுதல் கூடாது.


அதிகாரம்:

வினைத்திட்பம்.( அதிகார வரிசை 67).

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top