முகமும் அகமும் மலர நட்பு பாராட்டுங்கள்!!

sen reporter
0


வழிகாட்டும் குறள் மணி(71)


முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக  நட்பது நட்பு(திருக்குறள் 786)


பொருள்:

ஒருவருடன் முகம் மட்டும் மலரும் வகையில் நட்புக் கொள்வது நட்பன்று, முகமும் மனமும்  மரல நட்புக் கொள்வதுதான் நட்பாகும்.


அதிகாரம் 79, திருக்குறள்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top