உலகம் முழுவதும் டிசம்பர் மூன்றாம் நாளன்று மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனை ஊதா நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

