சென்னையில் சிப்காட் மேலாண்மை இயக்குனர் டாக்டர்,
கி.செந்தில்ராஜ், ஐ.ஏ.எஸ்., அவர்களுக்கு(மதர் ட்ரஸ்ட் நிறுவனர், இளஞ்சிறார் காவலர்) சமூக ஆர்வலர் டாக்டர், எஸ்.ஜே கென்னடி வாழ்த்து தெரிவித்தார்.
சிப்காட் மேலாண்மை இயக்குராக பொறுப்பேற்றுள்ள, தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ச்சிக்கு அல்லும், பகலும், அயராது உழைத்த (முன்னாள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்) மேன்மைக்குரிய டாக்டர் கி. செந்தில்ராஜ் IAS அவர்களை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும் , தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்கள், பனை பாதுகாப்பு இயக்க மாநில துணைத்தலைவர் எ.பொ. சுதாகர், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ்.பானுமதி ஆகியோர் சென்னையில் சிப்காட் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
