சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில்
கொழும்பு செல்லும்
பெண் பயணி சுங்கத்துறை துணை ஆணையர் சரவணன்
மோதல்.
பெண்பயணி ஒருவர்
கொழும்பு
செல்ல விமான நிலையம் வந்தார்.அனைத்து
சோதனைகள், மற்றும் சுங்கச் சோதனை முடித்து
விமானத்தில் பயணிக்க விமான நிலையத்தின் உள்ளே
பஸ்ஸில் ஏறினார்.
அப்போது சுங்கத்துறை
அதிகாரி வந்து
அந்தப் பெண் பயணியை கீழே இறங்கு பையைக்கொடு
சூட்கேசைக் கொடு
என கூறியுள்ளார்.
நான் பிளைட்டுக்கு போகனும்
எதற்கு என்னைக் கூப்பிடுகிறாய்
என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
யாரோ ஒருவர் தன்பையைக்கேட்கிறார்
என மறுத்து
மரியாதையாய் சூட்கேசை கொடு என சப்தமிட்டுள்ளார்.
ஆனாலும்
அதிகாரி சரவணன் வலுக்கட்டாயமாக பஸ்ஸில் இருந்து சூட்கேசை எடுத்துச்
சென்று விட்டார்.
அவருடன் வந்த பெண் பயணி கூச்சல் இட்டும் சரவணன் சூட்கேசுடன் சென்று விட்டார்
சக அதிகாரிகள்
பணியாளர்கள் திகைத்தபடியே நின்றனர்.
சக பயணிகள் பஸ்ஸில் சென்று விமானத்தை
பிடிக்க வேண்டும் என்றனர்.
பஸ்டிரைவர் பஸ்ஸை எடுக்க நேரமானதால் 10ற்கும்
மேற்பட்ட பயணிகள்
கூச்சலிட்டனர்.
இதன்காரணமாக விமானம்
தாமதமாகப் புறப்பட்டது.
இதே அதிகாரி சரவணன்
கொழும்பு பயணியின்
மோதிரத்தை பறித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.
போலீசில் புகார்
செய்யப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
நிகழ்ந்த சம்பவத்தை கண்ட சுங்கத்துறையின் சக
அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
.jpg)