தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள jey Tech இன்டர்நேஷனல் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக முருகன் B.Com., Nis அவர்கள் கலந்து கொண்டார். மேலும், டாக்டர். ஏ.குபேந்திரன் எம்.ஏ.,பி.எட்.,எம்.பி.எட்., டாக்டர். ஜெயராஜ் MJF., Phd., (Hons), SBM குழுமத்தின் நிறுவனர் ஜே.கீதா எம்.இ., எம்.பி.ஏ., மற்றும் கடிதத் தொண்டர் ஜி.சாந்தி இவர்களுடன் மாவட்ட விளையாட்டு மற்றும் மேம்பாட்டு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் நிறைவில் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஷீல்டு வழங்கப்பட்டது