விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள ரயில்வே கேட்டில் தமிழ் வார்த்தை நீக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி.
ரயில்வே கேட் கம்பத்தில் ஏற்கனவே ‘நில்’ என்ற வார்த்தை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழியில் எழுதப்பட்டிருந்தது.
புதிதாக கேட் போடும்போது தமிழ் வார்த்தை நீக்கப்பட்டு இந்தி, ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் எழுதப்பட்டுள்ளது.
தெலுங்கில் எழுதப்பட்டிருந்ததை மறைத்து, பேப்பரில் ‘நில்’ என எழுதி தற்போது ஒட்டிய ரயில்வே ஊழியர்கள்.