சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் சகிப்புத்தன்மையற்ற சமூகம் உருவாகி, வெறுப்புணர்வு அதிகரித்துவிட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வேதனை.
சமூக ஊடக வளர்ச்சியால் வெறுப்புணர்வு அதிகரிப்பு.
சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் சகிப்புத்தன்மையற்ற சமூகம் உருவாகி, உலகம் முழுவதும் பிரிவினை மற்றும் வெறுப்புணர்வு அதிகரித்து வருகிறது.
கருத்துகளை ஆராய்ந்து அறியாமல் மேலோட்டமாக பார்க்கும் இளைஞர்களின் மனப்பான்மை பெருகிவிட்டது. அதிநவீன தொழில்நுட்பங்களை சரிவர பயன்படுத்த தவறியதன் விளைவே இதற்கு காரணம்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வேதனை.
