ஆருத்ராவழக்கில் ஆஜராவதற்க்காக நடிகரும்
தயாரிப்பாளருமான
ஆர்.கே.சுரேஷ்
இன்று காலை துபாயில் இருந்து எமிரேட்ஸ்
ஏர்வேஸ் விமானத்தில் 8.10 am
மணியளவில்
சென்னை வந்தார்.
குடியுரிமை
அதிகாரிகளின் இரண்டு மணிநேர விசாரினைக்குப்பின் சுரேஷ் விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்க்கு காரில்
புறப்பட்டுச் சென்றார்.
மீண்டும் நாளை ஆஜர் ஆவார் எனத் தெரிகிறது.
