இன்று மக்கள் நல பணியில் ஆவடி காவல் ஆணையாளர்
ஆவடி காவல் ஆணையரகம் M6 மணலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தந்தை பெரியார் நகர் பகுதியில் மழை வெள்ளம் சூழப்பட்டு பாதிக்கப்பட்டு அப்பகுதியில் வசித்து வந்த சுமார் 500 குடும்பங்களுக்கு ஆவடி காவல்
ஆணையாளர் அவர்கள் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை இன்று நேரடியாக சந்தித்து
நிவாரண உதவிகளை வழங்கி அப்பகுதி பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்

