ஆஷா சமூக சேவை மையத்தின் சார்பாக சனிக்கிழமையன்று கெல்லீஸ்ல் அமைந்துள்ள அனைத்து பெண்கள் இல்லத்தில் குழந்தைகள் தின விழா மற்றும் குழந்தைகள் உரிமை தினம் கொண்டாடப்பட்டது.
மேலும் குழந்தைகள் கலை நிகழ்ச்சி நடத்தி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்
சிறப்பாக செயல்பட்டு குழந்தைகளுக்கு பாரதமன்ற அமைச்சர்கள் விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திரு.மோகன் தாஸ் திரு.ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
குழந்தைகள் உரிமையைப் பற்றி சிறப்புரை ஆற்றியதோடு முதன்மை சமுதாய வளர்ச்சி அலுவலர் லில்லி ஜாஸ்மின் அவர்கள் ஆஷா நிவாஸ் பெண்களோடு இருந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்.
மேலும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
