இராமநாதபுரம் மாவட்டம் அகற்றிய காவலர்கள்!
12/08/2023
0
கமுதியில் போலீசாரின் சொந்த வாகனங்களில் ஒட்டப்பட்டிருந்த POLICE ஸ்டிக்கரை அகற்றும்படி கமுதி டிஎஸ்பி மணிகண்டன் உத்தரவு. இதனை அடுத்து அவரவர் வாகனங்களில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை காவலர்களே அகற்றினர்.
