கவனமாக பேசுங்கள், ஒரு வார்த்தையால் நல்லதும் நடக்கலாம் கெட்டதும் வரலாம்!

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி(63).


ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்


காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு.(திருக்குறள் 642).


விளக்கம்:

ஒருவருக்கு நல்லதும் கெட்டதும் அவருடைய நாவில் பிறக்கும் சொல்லால் வரக்கூடும்.

எனவே கவனமாக பேசுங்கள். சொல்லில் தவறு வராமல் காத்துக் கொள்ளுங்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top