மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆறு லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக வழங்கினார் நடிகர் வைகை புயல்.
காமெடிக்குள்ளும் கருணையுள்ளது, வடிவேலுக்கும் வறுமை தெரியும் என்பதை நிரூபித்தார் நடிகர் வடிவேலு.
சென்னை வெள்ள நிவாரண பணிகளுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக ஆறு லட்சம் ரூபாய்க்கான காசோலையை நடிகர் வடிவேல் வழங்கினார்.