அவைக்கு அஞ்சாத, சொல்வன்மை பெற்றவர்களாக திகழ்க.!

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி (67).


பகையகத்துச் சாவார் எளியர் அரியர்


 அவையகத்து அஞ்சா தவர்(திருக்குறள் 723)


விளக்கம்:

பகைவர் நடுவே அஞ்சாது புகுந்து போர்க்களத்தில் உயிரிழந்து விடுவோர் பலராவார். அவையில் அஞ்சாமல் பேச வல்லவர் சிலரே, அத்தகைய சொல்வன்மை  கொண்டவராகத் திகழ்வீர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top