மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. பத்து சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் பதினேழு காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அவனியாபுரத்தை சார்ந்த கார்த்திக்கிற்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
கார்த்திக்கிற்கு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் காரை பரிசாக வழங்கினர்.
