இன்றைய ராணுவ தினத்தன்று, ராணுவ வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு இந்தியனும் நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறார்கள்.
நமது ராணுவ வீரர்களுக்கு என்றும் நன்றிக்கடன் இருப்பேன்.என திரு,ராஜ்நாத் சிங் அவர்கள் தமது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்
