நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ பொன்சரஸ்வதி அவர்களின் வழிகாட்டுதலின்படி நல்ல சமுத்திரம் பேரூர் கழகச் செயலாளர் வார்டு செயலாளர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஏராளமான இளைஞர்கள் முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி. தங்கமணி அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் ராஜன் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் செல்வம் மற்றும் சுந்தர்ராஜன். சையது முபாரக். பிரவீன் என கழக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
