மத்திய அரசின் கீழ் இயங்கும்
கான்கார் நிறுவனத்தில்
தமிழக ஊழியர்கள்
புறக்கணிப்பு
சென்னையில் இயங்கி வரும்
மத்திய அரசின் கான்கார் நிறுவனம்
துறைமுகங்களில் கன்டெயினர் மூலம் சரக்கு களை கையாண்டு வருகிறது
. தற்போது பழைய ஊழியர்களை
முற்றிலும் நீக்கி விட்டு வடமாநில தொழிலாளர்களை ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனைக்கண்டித்து
ராஷட்ரிய லோக் ஜனசக்தி கட்சி
கன்டனம் தெரிவித்து
தர்ணா போராட்ம் நடத்தப்படும் என
தேசிய
பொதுச்செயலாளர் மணிமா றன்
அறிவித்துள்ளார்
