வேலூர்,
வேலூர் மாவட்ட மாநகர திமுக சார்பில் வேலூர் சலவன்பேட்டை பகுதி கழக கூட்டம் மற்றும் தமிழர் திருநாள் விழா நடந்தது.
இந்த விழாவை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், திமுக அவைத் தலைவர் முகமது சகி, மண்டல குழு தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
.jpg)