திமுக வேலூர் மத்திய மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். அவருடன் மாவட்ட அவைத்தலைவர் தி. அ .முகமது சகி, வேலூர் மாவட்ட ஊராட்சி குழு
பெருந்தலைவர் மு.பாபு , ஒன்றிய செயலாளர்கள் பி.வெங்கடேசன், கோ.குமாரபாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் மற்றும் கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் உடன் இருந்தனர்.
