திருச்சி: விமான நிலையம்: பிரதமரை வரவேற்ற தமிழக முதல்வர்!!

sen reporter
0


 திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க திருச்சிக்கு விமானம் மூலம் வருகை தந்த பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களை தமிழக முதல்வர் திருமிகு மு.க.ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்தில் வரவேற்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top