சென்னை விமான நிலையத்தில்
ஐ.பி அதிகாரியாக பணியாற்றிய ஜனார்த்தனன்
ஓய்வு பெற்றார்.
மத்திய மாநில அமைச்சர்கள்
அதிகாரிகள், அரசியல்
தலைவர்களின்
அன்பைப்பெற்றவர்.
ஓய்வுபெற்ற ஐ.பி அதிகாரி திரு.ஜனார்த்தனன் அவர்களுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
