அடைந்த வண்ணம் உள்ளனர்.மேலும், தேனி மாவட்டம் மட்டுமன்றி வெளி மாவட்ட வியாபாரிகளும் சின்னமனூர் அதனை சுற்றியுள்ள மக்களும் கரும்பினை வாங்குவதற்கு குவிந்த வண்ணம் காணப்படுகின்றனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் கரும்பினை வாங்க குவியும் வியாபாரிகள்!!!
1/13/2024
0
பொங்கல் திருநாளை முன்னிட்டு சின்னமனூர் பகுதிகளில் கரும்பு அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டைவிட தொடர்மழை காரணமாக கரும்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

