சேலம் மாவட்டம்: வெள்ளார்கோயில்: உடல் உறுப்புகள் தானம்! இறுதி சடங்கில் அரசு மரியாதை!!

sen reporter
0


 சேலம் மாவட்டம் மேட்டூரையடுத்த வெள்ளார் கோயில் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்.


 இவர் விபத்தில் காலமானதை தொடர்ந்து நாகராஜின் உடல் உறுப்புகள்தானம் செய்யப்பட்டது.


இதனையடுத்து நாகராஜின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top