ஈட்டிய பெரும் செல்வத்துக்கு நீங்களே ஒரு நோயாக மாறி விடாதீர்கள்.!

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி(84).


ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று


  ஈதல் இயல்பிலா தான்(திருக்குறள் 1006)


பொருள்:

தானும் அனுபவிக்காமலும் தகுதி உடைய பிறருக்கும் கொடுத்து உதவாமலும் வாழ்கின்றவர்; தன்னிடம் உள்ள பெரும் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவார்.


அதிகாரம் 101,உதவிஇல் செல்வம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top