சென்னை: மருத்துவ மனையில் வைகோ! அறுவை சிகிச்சையா?
May 27, 2024
0
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டில் தடுமாறி விழுந்ததில் அவரது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று மாலை அல்லது நாளை காலை வைகோவுக்கு அறுவை சிகிச்சை நடைபெறக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது