திருவள்ளூர் மாவட்டம்: கோயிலில் திருட்டு; போலீஸ் வலை!
May 22, 2024
0
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ மதுசுந்தரநாயகி உடனுறை ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தங்க நகைகள், வெள்ளி ரொக்க பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்