திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் அசைவ உணவு சமைக்க தடை விதித்து திருக்கோயில் நிர்வாகம் உத்தரவு.வைகாசி விசாகத்திற்கு விரதம் இருப்போர் திருச்செந்தூர்
கோவிலில் மீன் உணவுடன் விரதத்தை முடிப்பது வழக்கம்.
ஆனால் திருக்கோவில் வளாகத்தில் மீன் சமைப்பது, அசைவம் சாப்பிடுவது ஆக விதிகளுக்கு எதிரானது என்பதால்,திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை முடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் இணை ஆணையர் கார்த்திக் அறிவித்துள்ளார்