தூத்துக்குடி மாவட்டம் : செந்தூர் கடற்கரையில் பரபரப்பு!
May 26, 2024
0
திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரை பகுதியில் இன்று நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த நபர் திடீரென தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அந்த நபர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.