கர்நாட கம்: எடியூரப்பா மீதான கைது வாரண்ட் நிறுத்திவைப்பு!
June 15, 2024
0
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட போக்சோ வழக்கு எடியூரப்பாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது கர்நாடக உயர்நீதிமன்றம்.ஜூன் 17ஆம் தேதி எடியூரப்பா காவல்துறையின் முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சாட்சியங்களைக் கலைக்க முயற்சி செய்யக் கூடாது என உத்தரவு.