திண்டுக்கல்: கவன ஈர்ப்பு, கடையடைப்பு போராட்டம்!

sen reporter
0


 திண்டுக்கல் மாவட்டம் பழநி நகரில் கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம் (13.07.2024) 

பழநி நகர மக்களின் பொது வழிப்பாதை உரிமைகளை பாதுகாத்திடவும்,

பழநி நகராட்சியின் உரிமைகளை முடக்கும் தேவஸ்தானத்தை கண்டித்தும்,

அரசாணை எண் 3324 : 31.08.1974 5 5 (iii) மற்றும் (iv) நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும்,

 மாண்புமிகு நீதியரசர் அவர்களின் கவனத்தை ஈர்த்திடவும்  போராட்டம் நடைபெ றும் என 

பழனி நகர்மன்றம் சார்பாக அறிவிப்பு.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top