சென்னை: கிருஷ்ணா நதிநீர் தற்போது வாய்ப்பில்லை!
July 03, 2024
0
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால் சென்னை குடிநீர் தேவைக்காக ஜூலை மாதம் முதல் திறக்கப்படும் முதல் தவணை கிருஷ்ணா நதிநீரை திறந்துவிட தற்போது வாய்ப்பில்லை என்று தமிழக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.